Vaazha Vaa

வா வாழ வா

நீ வீழவோ வாழ்க்கையோ

நீ வாழவே, வாழவே

நீ வா வா வா வா வா வா

வா வாழ வா


நீ வீழவோ வாழ்க்கையோ

நீ வாழவே, வாழவே

நீ வா வா வா வா வா வா


ஊற தேடி போக

ஊரு தேவை இல்ல

சாவ ஓரம் தள்ளி

வாழ்ந்து பாரு நீயும்


கை விரிச்சா வானம்

மூச்சி காத்தா மேகம்

எந்திரிச்சா போதும்

ஓட்டம் போடு நீயும்


தூங்காதே

ஓயாதே

மூடாதே

தேடாதே


நீ யாரோ

ஏதேதோ

போதாதோ

போதாதோ


வா வாழ வா

நீ வீழவோ வாழ்க்கையோ

நீ வாழவே, வாழவே

நீ வா வா வா வா வா வா

வா வாழ வா


நீ வீழவோ வாழ்க்கையோ

நீ வாழவே, வாழவே

நீ வா வா வா வா வா வா

வா வாழ வா


நீ வீழவோ வாழ்க்கையோ

நீ வாழவே, வாழவே

நீ வா வா வா வா வா வா

வா வாழ வா


நீ வீழவோ வாழ்க்கையோ

நீ வாழவே, வாழவே

நீ வா வா வா வா வா வா

Next Up Clear ×

Your queue is empty, Click the play button on an album, song, or playlist to add it to your queue

Tamilaudiopro Tamilaudiopro : / :